{"product_id":"ragi-noodles-1189","title":"Ragi Noodles","description":"\u003cp\u003eRagi Noodles brings a healthier twist to everyday cooking. This 175g pack is naturally processed and easy to include in your regular meals.\u003c\/p\u003e\n\u003ch2\u003eHealth Benefits of Millets\u003c\/h2\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eNaturally gluten-free and gut-friendly\u003c\/li\u003e\n\u003cli\u003ePacked with fiber for better digestion\u003c\/li\u003e\n\u003cli\u003eRich in iron, calcium, and essential minerals\u003c\/li\u003e\n\u003cli\u003eKnown for their low glycemic index—ideal for sugar-conscious diets\u003c\/li\u003e\n\u003cli\u003eA natural way to improve heart health and boost immunity\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch3\u003eசிறுதானியங்களின் நன்மைகள்:\u003c\/h3\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eநார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது.\u003c\/li\u003e\n\u003cli\u003eதாவரப் புரதம் உடல் திசுக்களின் பராமரிப்பிற்கு உதவுகிறது.\u003c\/li\u003e\n\u003cli\u003eசிறுதானிய வகையைப் பொறுத்து இரும்பு, கால்சியம் மற்றும் பிற தாதுச்சத்துகளை வழங்குகின்றன.\u003c\/li\u003e\n\u003cli\u003eஅன்றாட உணவில் பல்வேறு தானியங்களைச் சேர்க்க உதவுகின்றன.                                         \n\u003ch3\u003e\u003cstrong\u003e\u003cem\u003eTaste Blender Included | No Salt Needed\u003c\/em\u003e Step-by-Step Instructions:\u003c\/strong\u003e\u003c\/h3\u003e\n\u003cbr\u003e\u003cspan\u003e1. Cook vegetables optionally for added nutrition and taste.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e2. Pour about 600 ml of water into a pan and bring to boil.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e3. Add the Taste Blender and stir well.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e4. Break noodles into 2-3 parts and add to boiling mixture.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e5. Cook and stir occasionally until soft and water is mostly absorbed.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e6. Ready to serve — no salt needed.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eசுவையூட்டி சேர்க்கப்பட்டுள்ளது | உப்பு சேர்க்கத் தேவையில்லை\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003ch3\u003eசெய்முறை:\u003c\/h3\u003e\n\u003col\u003e\n\u003cli\u003eகூடுதல் ஊட்டச்சத்துக்கும் சுவைக்கும், விருப்பமான காய்கறிகளை வேகவைத்துச் சேர்க்கலாம்.\u003c\/li\u003e\n\u003cli\u003eஒரு பாத்திரத்தில் சுமார் 600 மி.லி. தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.\u003c\/li\u003e\n\u003cli\u003eசுவையூட்டியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\u003c\/li\u003e\n\u003cli\u003eநூடுல்ஸை 2–3 துண்டுகளாக உடைத்துக் கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.\u003c\/li\u003e\n\u003cli\u003eநூடுல்ஸ் மென்மையாகி, தண்ணீர் பெரும்பாலும் வற்றும் வரை அவ்வப்போது கிளறி வேகவிடவும்.\u003c\/li\u003e\n\u003cli\u003eநூடுல்ஸ் பரிமாறத் தயார்! உப்பு சேர்க்கத் தேவையில்லை.\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e","brand":"Nattrinai Organic Shop","offers":[{"title":"Default Title","offer_id":49269907521795,"sku":"1189","price":61.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0818\/2241\/7155\/files\/ragi-3.webp?v=1792989340","url":"https:\/\/nattrinaiorganic.com\/products\/ragi-noodles-1189","provider":"Nattrinai organic shop","version":"1.0","type":"link"}