Ingredients:
- Karisalankanni (Bhringraj)
- Curry Leaves
- Lemon Juice
- Fenugreek
- Amla Juice
மூலப்பொருட்கள்:
- கரிசலாங்கண்ணி
- கறிவேப்பிலை
- எலுமிச்சைச் சாறு
- வெந்தயம்
- நெல்லிக்காய் சாறு
Key Benefits:
- Helps keep hair soft.
- Helps enhance hair’s natural shine.
- Helps care for dry hair.
- Helps reduce tangles, making hair easier to comb.
- Suitable for scalp massage.
முக்கிய நன்மைகள்:
- தலைமுடியை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
- தலைமுடிக்குப் பளபளப்பான தோற்றத்தை அளிக்க உதவுகிறது.
- வறண்ட தலைமுடியைப் பராமரிக்க உதவுகிறது.
- தலைமுடிச் சிக்கலைக் குறைத்து, சீவுவதை எளிதாக்க உதவுகிறது.
- தலையோட்டில் மசாஜ் செய்வதற்கு ஏற்றது.
